பக்கங்கள்

பக்கங்கள்

9 அக்., 2015

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய ஆசிரியர் தினம்

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா கடந்த ஆறாம் திகதி பாடசாலை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது .விழாவில் சமூக சேவையாளர் அ. சண்முகநாதனும் கலந்து  சிறப்பித்திருந்தார்