பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2015

வடமாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சியும் விற்பனையும் நேற்று வியாழக்கிழமை (05.11.2015) நல்லூர் கிட்டுப்பூங்காவில் கார்த்திகைப்பூச்சூடி ஆரம்பமானது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இதனைத் தொடக்கி வைத்தார். ஒருவாரம் தொடர்ந்து இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.