பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2015

விடுதலையை வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்த பின்னர் 18 வயது இளைஞர் ஒருவர் ‪#‎யாழ்‬ ‪#‎கோண்டாவில்‬ பகுதியில் புகையிரத வண்டி மீது பாய்ந்து வீரமரணம்.

தமிழரசியல் கைதிகள் விடுதலை எனும் சரியான நோக்கத்திற்காக மரணசாசனம் எழுதிவைத்துவிட்டு புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை எனும் பிழையான முடிவினை எடுத்த தம்பி இ.செந்தூரனின் ஆன்மா சாந்தியடையட்டும். அண்ணையின் பிறந்தநாள் எப்போதெல்லாம் கொண்டாடப்படுமோ, அன்றெல்லாம் உனது ஈகமும் நினைவுகூரப்படும். ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்.