பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2015

3ஆவது முறை கிண்ணத்தை வென்று நியூஸி சாதனை

ரக்பி உலகக் கிண்ணத்தை நடப்பு சம்பிய
னான (2011) நியுஸிலாந்து கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இன்று (31) நடைபெற்ற, ரக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 34 இற்கு 17 எனும் புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்த நியூஸிலாந்து, 3 முறைகள் உலக கிண்ணத்தை சுவீகரித்த அணி எனும் உலக சாதனையை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.
இதுவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள், தலா இரு தடவைகள் ரக்பி உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
.