பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2015

சுவிஸ் தலைநகர் பேர்ணில் குண்டுப்புரளி . 3 மணி நேர தேடுதல்


நேற்று மாலை அனாமதேய தகவல் ஒன்றை அடுத்து  பேர்ணில் தொடரூந்து நிலையம் முற்றுமுழுதாக முடக்கபட்டது
 இரு பெரும் வீதிகள் தடை செய்யப்படன  மாலை 16.40  முதல் 19.3௦ வரை இந்த அவலம் நீடித்தது நுண்ணிய  அதுயுன்னத கருவிகள் மற்றும் ரோபோ மூலமும் இந்த நடவடிக்கை தொடர்ந்தது முடிவில் இந்த தகவல்  வெறும் புரளி என்பது நிரூபணமாகியது