பக்கங்கள்

பக்கங்கள்

3 நவ., 2015

தாங்கல பிரதேசத்தில் புதையுண்ட5,11,15 வயதுகளையுடைய மூன்று சிறுவர்கள்

அதிக மழைவீழ்ச்சி காரணமாக வரகாபொல தாங்கல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டின் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள்
மூவர் புதையுண்டனர்.
பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் முறையே 5,11,15 வயதுகளையுடைய மூன்று சிறுவர்கள் வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு சிறுவன் ஒருவன் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.