பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2015

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் வைகோ சந்திப்பு




ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்
வைகோ இன்று மதியம் சந்தித்தார். இருவரும் 30 நிமிடங்கள் பேசினர். 

அப்போது, 2016 பிப்ரவரி 09 இல் நடைபெறும், தமது அரசியல் பொதுவாழ் பொன்விழா மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். விழாவுக்கு வருவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.