பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2015

ரஷ்ய விமானம் சுடப்பட்ட காட்சி - வீடியோ வெளியிட்டது ஐ.எஸ்.

ஷ்ய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரத்தை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. 

           
எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்று
கொண்டிருந்த ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் உயிரிழந்தனர். 

இந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். அமைப்பு தெரிவித்தது. ஆனால் ரஷ்யாவோ, ஐ.எஸ். அமைப்பிடம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் கிடையாது என்று கூறியது. 

இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பு,  விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.