பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2015

மாவீரர் வாரம்; யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரத்ததானம்

download-620x465
மாவீரர் தின நினைவு நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன் சிங்கள மாணவர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.