யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டார்.
யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் மழையிலும் மைதானத்தில் எல்லே விளையாட்டில் ஈடுபட்டார்.
மழை பெய்வதை பொருட்படுத்திக் கொள்ளாமல் மாணவர்களுடன் கலந்துரையாடக் கொண்டிருந்த அவர் ஒரு கட்டத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த எல்லே விளையாட்டில் தானும் கலந்து கொண்டு ஓடி விளையாடியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர்.