பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2015

மைத்திரியின் பதவிக்காலம் முடிந்த பின்னே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் நடைமுறைக்கு வரும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.