பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2015

ஜெயலலிதாவுடன் நாசர், விஷால் சந்திப்பு



சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.