ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு: விஜயகாந்த் ஆஜராக தருமபுரி நீதிமன்றம் உத்தரவு
கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தருமபுரியில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது அசோகன் என்பவர் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் விஜயகாந்த் நவம்பர் 24ஆம் தேதி ஆஜராக தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.