பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2015

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண
தண்டனை விதித்துள்ளது.
வர்த்தகரான மொஹமட் சியாமை கொலை செய்தமை மற்றும் அவரை கொலை செய்வதற்கு உடந்தையாக செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்தே இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.