பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2015

இது வீரர்களின் மாதமாகும் :சாவகச்சேரி சுவரொட்டிகளால் பரபரப்பு

முன்னிலை சோசலிசக் கட்சி எனப் பெயர் குறிப்பிட்டு 26ஆவது கார்த்திகை வீரர் நினைவு என்று பொறிக்கப்பட்ட சுவரொட்டி சாவகச்சேரிப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. “இது வீரர்களின் மாதமாகும்" என்ற வாசகத்துடன்  விலங்கை உடைத்தெறியும் கைகள் போன்ற படமும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகளால் சாவகச்சேரிப்பகுதி மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கும் ஒரு விதமான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.