இலங்கைத் தமிழர் மீது நடத்தப்பட்டது அரச பயங்கரவாதமே: கிளிநொச்சியில் மனோ கணேசன்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது அரச பயங்கரவாதமே என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கான அஞ்சலிக் கூட்டம் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகம் அறிவகத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.