பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2015

திருமலை வதைமுகாமில் கருணா குழுவால் கொடூரமாக வதைக்கப்பட்ட தமிழ் யுவதிகள்

இறுதி யுத்தத்தில் காயமடைந்த புலிப் பெண் போராளிகள் மற்றும் சாதாரண யுவதிகள் போன்றோர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு
கொண்டு வரப்பட்டனர்.
அவர்களை திருகோணமலை கடற்படை பாதாள முகாம்களில் அடைத்து சிகிச்சை அளித்து குணப்படுத்தி விட்டு கடற்படையினரும் கருனாகுழுவும் சேர்ந்து கொடும் சித்திரவதைகளும் கற்பழிப்புக்களையும் தொடர்ச்சியாக மேற்கொண்டார்கள் என அங்கிருந்து தப்பிய சிலர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவருக்கும் தெரியப்படுத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.