பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2015

கனடாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள்


கனடாவில் ரொறன்டோவில் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள், தமிழீழத்தில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு விளக்கேற்றும் நேரமாகிய பி.ப. 6:05 மணிக்கு (கனடா நேரம் கலை 7:35) விளக்கேற்றலுடன் ஆரம்பமாகின.

இந்த நினைவெழுச்சி நாளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.
அத்துடன் பல்வேறு மாவீரர் எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றன.