பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2015

மூடு டாஸ்மாக்கை மூடு' பாடகர் கோவனுக்கு ஜாமீன்!

"மூடு டாஸ்மாக்கை மூடு' பாடலை இயற்றிய பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை
அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐந்தாயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதம் வழங்கவேண்டும், விசாரணைக்கு அழைக்கும் போது கோவன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.