பக்கங்கள்

பக்கங்கள்

10 நவ., 2015

வைகோ தாயார் மாரியம்மாள் வையாபுரி நீத்தார் நினைவு நாள்



மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் திருமதி மாரியம்மாள் வையாபுரியின் நீத்தார் நினைவுநாள் நிகழ்ச்சி 12.11.2015 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் கலிங்கப்பட்டியில் நடைபெறும்.

அன்னாரின் ஈமச் சாம்பல் 11.11.2015 புதன் கிழமை காலை 10 மணி அளவில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்படும் என மதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.