பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2015

வரலாறு காணாத மக்கள் கூட்டத்தை லண்டன் Wembley நகரம் நேற்றைய தினம் 27.11.2015 கண்டது. மாவீரர்களை நினைவு கூர ஐம்பதாயிரம் மக்கள் கூடியிருந்தனர். உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அந்த இடம் காணப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிறுவர் பெரியவர் என அனைவரும் அங்கே ஒன்று கூடியிருந்தனர்.
மாற்றங்களை நோக்கிய தமிழ் சமூகம் புலத்தில் காட்டும் ஒற்றுமையை ஈழத்திலும் காட்டுமா?