பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2015

கிளிநொச்சியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி தாயானார்

10ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் யுவதியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கியதாக கூறப்படும், அந்தயுவதியின் உறவினரை
கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்தவரே (வயது 37) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வயிற்றுவலிக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த யுவதி, குழந்தையை பிரசவித்துள்ளார்.
இது தொடர்பில், வைத்தியர்கள் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்தவற்றை அந்த யுவதி, வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் யுவதியின் பெற்றோருக்கு, வைத்தியர்கள் அறிவித்ததையடுத்து பொலிஸாரின் கவனத்துக்கொண்டுவரப்பட்டது.
பொலிஸார், மேற்கொண்ட விசாரணையை அடுத்தே, அந்த யுவதியின் உறவினரொருவர் கைதுசெய்யப்பட்டார்.