பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2015

நரேந்திர மோடியை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் : லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று (வெள்ளி) டெல்லி திரும்பும்போது பாகிஸ்தான் சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. லாகூர் விமான நிலையத்தில் நரேந்திர மோடியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார். நரேந்திர மோடி வருகையையொட்டி லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நரேந்திர மோடியுடன் 120 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் பாகிஸ்தான் சென்றுள்ளது. மோடி பிரதமரான பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.