பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2015

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் உதவி

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு 75 ஆயிரம் டாலர் (ரூ.50 லட்சம்) நிதி உதவி அளித்துள்ளது. மேலும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னையில் வெள்ளநீர் வடிந்து விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளா