பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2015

வடக்கு முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி! ஆனால் முன்னரைப்போன்று இப்பொழுதும் ஊமை என்கிறார் அவர்!


வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான்
முன்னரைப் போன்று இப்பொழுதும் ஊமை என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அவை அங்குரார்ப்பண கூட்டம் இன்று மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9மணி வரையில் யாழ்.பொது நூலகத்திலுள்ள மாகாணசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.