பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2015

தற்போதைய செய்தி மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது குற்றவாளிகளை மாநில அரசு விடுவிக்க முடியாது


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கே அதிகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளை மாநில அரசு விடுவிக்க முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுவிக்கும் தமிழக அரசு முடிவுக்கு எதிராக மத்திய அரசு வழக்கு தொடர்ந்திருந்தது