பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2015

நேற்று யாழ்.குடாநாட்டில் மதிய வேளைக்குப் பின்னரும், இன்று மீண்டும் காலை முதல் மழை


யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கடும் மழை பொய்து கொண்டிருக்கின்றது .
குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்த அடைமழை ஓய்ந்து இரு வாரங்கள் கழிந்த நிலையில், தற்போதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மக்களும் அந்தப் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டெழாத நிலை காணப்படுகிறது.
நேற்று யாழ்.குடாநாட்டில் மதிய வேளைக்குப் பின்னரும், இரவு வேளையிலும் மழையுடனான காலநிலை காணப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் காலை முதல் மழை பெய்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன