பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2015

எந்தப் பொருட்களும், உதவிகளும் தேவையில்லை,கொண்டு போய் சேர்ப்பிக்கத் தயாராக இல்லை- இந்தியத் துணைத் தூதர்

இந்தியத் துணைத் தூதரிடம் எவ்வாறான பொருட்களை தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேகரித்து
கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என முதலமைச்சர் தரப்பில் இருந்து கேட்கப்பட்டிருந்தது.
எந்தப் பொருட்களும், உதவிகளும் தேவையில்லை என கூறியதோடு மட்டுமல்லாமல் எதனையும் அங்கு கொண்டு போய் சேர்ப்பிக்கத் தயாராக இல்லை என இந்தியத் துணைத் தூதர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து நிதி உதவிகளையாவது சேர்ப்பிக்க முடியுமா எனக் கேட்கப்பட்டிருந்தது. இதற்கும் எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என முதலமைச்சர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.