பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2015

லாகூர் சென்றடைந்தார் மோடி

 ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லி திரும்பும் வழியில் பிரதமர் மோடி லாகூர் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் லாகூர் விமான நிலையத்தை சென்றடைந்த
மோடியை, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார். மாலை 4 மணிக்கு மோடி-ஷெரீப் சந்திப்பு நடைபெற உள்ளது.