பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2015

காலநிலை சுகாதாரம் மோசம் .புலம்பெயர் தமிழர் முடிந்த அளவு இந்திய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்

கடந்த சில நாட்களாக  கடும் மழை   காரணமாக  முற்றுமுழுதாக தமிழ்நாடு நிலைமை மிக மோசமாக இருந்து வருகிறது  சீரமைப்பு வேலைகளை கூட செய்ய முடியாமல் இன்றும் நாளையும்  மழை  வீழ்ச்சி  உள்ள  காரணத்தால் இன்னும்  நிலைமை மோசமாகி கொண்டே வருகிறது கூவம் நதி சாக்கடை வடிகால்கள் குளங்கள் கிணறுகள் எல்லாமே  ஒன்றாகி  விட்டன  நுளம்பு கொசு  தொல்லை  தாங்க முடியவில்லை  வீடுகள் சந்தைகள் கடைகள்  அனைத்துமே  சேதமாகி உள்ளன வேகமாக தோற்று நோய் பரவும் வாய்ப்பு உண்டு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் ஓரளவு  வழமை நிலைக்கு  திரும்ப றன அறிகிறோம் எமது நிருபர்களின்  ஆய்வில் புலம்பெயர் தமிழர் எதிர்வரும் பெப்ரவரி வரை தமிழ்நாட்டை நினைத்து கூட பார்க்க முடியாத நிலை காணப்படுவதாக அறிவிக்கிறார் முக்கியமாக சிறுவர்கள் வயோதிபர்கள் தமிழ்நாட்டுக்கு  விஷயம் செய்வதை தவிர்க்க வேண்டும் மோசமான  வயிற்ற்றோட்டம்  மூளைக்காய்ச்சல் தேங்கு காய்ச்சல் கொலரா என்னும் கடுமையான வாந்திபேதி நிமொனியா போன்றவை பரவும் அபாயம் உள்ளதாக அறிவிக்கிறார்