பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2015

எனது மகன்கள் கைது செய்யப்பட்டால் விஷம் அருந்துவேன்_ஷிரந்தி ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோஷித்த ஆகியோர் தாஜுதீன் படுகொலை
வழக்கு விசாரணைகள் பிரகாரம்  கைது செய்யப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால் தான் விஷம் அருந்துவதனை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ, தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.