பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2015

விஜயகாந்த் உருவபொம்மையை எரிக்க வேண்டாம்: சட்டம் தன் கடமையைச் செய்யும்: ஜெ. அறிக்கை

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு போன்ற எந்தவித போராட்டமும் வேண்டாம். நாம் நம்முடைய கண்ணியத்திலிருந்து இம்மியளவும் பிறழ்ந்து விடக்கூடாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட வேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்யும் என விட்டுவிட்டு மக்கள் பணியாற்ற வேண்டும். தேமுதிகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கூறியுள்ளா