பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2015

பிபா ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிபா துணை ஜனாதிபதி ஜுவான் ஏஞ்சல் கால்பந்து  ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர் உட்பட பிபாவுடன் தொடர்புடைய அதிகாரிகள் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூரிச்சில் காணப்படும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போதேஇவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது முன்வைக்கப்பட்டள்ள அனைத்து குற்றங்களையும் அவர்கள் தற்போது எதிர்கொள்ள முன்வந்துள்ளதாக தெரிவிக்கின்றது.
FIFA வின் தலைவர்கள் அதனுடைய வரலாற்றில் மோசமான நெருக்கடியில் இருக்கின்றமை இதுவே முதல் தடவையாகும்.
சந்தைப்படுத்தல் மற்றும் ஒளிபரப்பு பிரிவுகளிலேயே மேற்படி ஊழல் இடம்பெற்றிருப்பதாகவும் 16 கால்பந்து அதிகாரிகள் பல பங்குகளை கொள்ளையடிக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பிபா சம்மேளனத்தின் முடிவின் படி தற்காலிகமாக பிபா சேவைகள் அனைத்தும் லத்தின் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் 90 நாட்களுக்கு நேபௌட் ஹவாய்ட் கால்பந்து நடவடிக்காகளில்  தடை செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனாபோதிலும் கைது செய்யப்பட்ட ஜுவான் ஏஞ்சல் நபோ , இரகசியங்களை பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக வெளியிடாமல் இருந்த போதிலும் தற்போது அதனை வெளியிட்டே ஆகவேண்டும் என சுவிஸ் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர் தென்னாப்பிரிக்காவின் மூன்றாவது தலைவராக சேபௌட் கடந்த மார்ச் மாதம் தெரிவு செய்யப்பட்டார். இவர் தனது சொந்த நாட்டிலிருந்து சரணடைவதற்கு ஒத்துவராமைக்கு காரணம் இன்னும் புரியவில்லை. ஆகவே மே மாதம் முதல் சூரிச் பகுதியில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிசார் உள்ளிட்ட சுவிஸ் அமைச்சரவை, நீதித்துறை முன்னெடுத்துள்ளது.