பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2015

அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டம் வலி.கிழக்கு பிரதேச சபையில்!

புத்தூரில் அமைந்துள்ள வலி.கிழக்கு பிரதேச சபை மண்டப கேட்போர் கூடத்தில் அபிவிருத்தி
ஆலோசனைக்குக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

இக்கூட்டத்திற்கு தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி, சிவயோகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.