பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2015

சுவிஸ் வீரர் பெடரர் வெற்றி

துபாய் ஓபன்  டென்னிஸ்  சுற்றில் சுவிஸ் வீரர் பெடரர்  ஜோகோவிச்சை  வென்றுள்ளார் 6-3  ,7-5  என்ற ரெடேஹிசில் இலகுவாக  1 மணி 24 நிமிடங்களில் நேர் செட்களில் வெற்றி பெற்றார் பெடரருக்கு இது 500 ஆவது சுற்றுபோட்டியாகும் இந்த ஜோடி ஆடிய 37  ஆட் டங்களில் இவர்   20வது வெற்றியை பெற்றுள்ளார் 

ஐ.நா பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்


ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

லண்டன் விபத்தில் தமிழ் பெண் மரணம்


லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

போலிக் கடவுச்சீட்டின் மூலம் சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் அபுதாபியில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

காணி அமைச்சு மு.காவுக்கு; முடிவுக்கு வந்தது இழுபறி


கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் கூட்டமைப்புக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் காணி அமைச்சு கூட்டமைப்புக்கு

ஜூன் மாதம் பொதுத் தேர்தல்

எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம்

பௌத்த பிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்கள்: சுட்டிக்காட்டிய சிங்கள நாளிதழ்

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சுவர்ணவாஹினி சொர்ணமஹால் நிறுவனத்தின் 40 வருட நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சோமா எதிரிசிங்கவினால் 150 பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, நண்டு, இறால், மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றுடன் குறித்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கில் அமைச்சரவைத் தெரிவு! சம்பந்தனின் தன்னிச்சையான தெரிவை மனவருத்தத்துடன் நிராகரிக்கிறோம்: சிவசக்தி ஆனந்தன்


கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு

பசில் ராஜபக்சவிடம் விசாரணை?


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு

பொலிஸ் சிவில் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புரைக்கமைய பொலிஸ்மா அதிபர் உத்தரவின் பேரில் முன்னாள்
United Arab Emirates 102 (31.3 ov)
India 88/1 (16.0 ov)
India require another 15 runs with 9 wickets and 34.0 overs remaining

சிங்களப்படையினரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட தமிழ் யுவதியின் கதை இது(Video)


மாதவிலக்கு முடியும் வரை மூன்று நாட்கள் காத்திருந்து மயக்கம் வரும் வரை கற்பழித்தார்கள். மாதவிலக்கான அந்த மூன்று நாட்களும் என்னை வாய்வழிப் புணர்ச்சிக்கு உட்படுத்தினர்.
 எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமான படையினர் கற்பழித்தனர்- என்னுடன் இன்னும் பல

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை அதிரடியாக முற்றுகையிட்ட கோர்ட் ஊழியர்கள்

தமிழக முழுவதிலுமிருந்து அனைத்து மாவட்ட கோர்ட் ஊழியர்கள் சுமார் 300 பேர் திடீரென்று இன்று மாலை 6.30

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை: இந்தியாவிற்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேட்டிங்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் 21-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில்