பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2016

கிளிநொச்சியில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட வழிபாடு


கிளிநொச்சி மலையாளபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலிலே தைப்பொங்கல் சிறப்பு வழிபாட்டுடன் ஆரம்பமாகி, 108 பானைகளில் பொங்கல் நிகழ்வும் நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல், கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்கள், கடைகள், கோவில்கள் மற்றும் வீடுகளிலும் தைத்திருநாள் பொங்கல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
அதே வேளை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாசு கொழுத்தி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்