பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2016


Soozhagam சூழகம் 26 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
‪#‎சூழகம்‬ அமைப்பினால் தீவக மக்களுக்கு 90000 ரூபாய் பெறுமதியான பயன்தருமரங்கள் அன்பளிப்பு ------ கடந்த 1. 1. 16 அன்று நாரந்தனை + புங்குடுதீவு பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையம் , நண்பர்கள் சனசமூக நிலையம் , காந்தி சனசமூக நிலையம் , கண்ணகை அம்மன் கோயில் , சிவன் கோயில் மற்றும் புங்குடுதீவு கடற்படை ( NAVY ) முகாம் போன்றவற்றிற்கும் ரூபாய் 90000 பெறுமதிமிக்க மலைவேம்பு + மாமரக் கன்றுகளை சூழகம் ஒருங்கிணைப்பாளர் குணாளன் பகிர்ந்தளித்தார் . யாழ் ஊரெழு பகுதியைச் சேர்ந்த சூழக நண்பர் மகாலிங்கம் சசிகுமார் அவர்களின் நிதியுதவி மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது . நன்றி .