கவிஞர் வைரமுத்து, வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்துக்கு இன்று வருகை தந்த போது அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
பின்னர் கவிஞர் அவர்களும் அவரது குழுவினரும் வடக்கு மாகாண சபை சபா மண்டபத்தினை பார்வையிட்டதுன் அவைத் தலைவருடன் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்கள்