பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2016

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆட்சி, சட்டம், மனித உரிமைகள் செயற்குழுவில் பங்குகொள்ள இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை இன்று சந்தித்துக் கலந்துரையாடினர். 

இச்சந்திப்பின்போது ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கைசேவையின் தலைவர், ஜீ. எஸ்.பி. சேவையின் உபதலைவர், ஜீ.எஸ். பி.பிளஸ் ஒருங்கிணைப்பாளர் போன்றோருடன் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையின் மனித உரிமைகள் உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தன