பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2016

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த விசாரணகைளுக்காக முன்னாள் ஜனாதிபதி சற்று முன்னர் ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.