பக்கங்கள்

பக்கங்கள்

24 பிப்., 2016

ஊரதீவு சனசமூகநிலைய ஸ்தாபகரும் சமூகபற்றாளருமான சட்டத்தரணி அமரர்.எஸ்.கே.மகேந்திரன் அவர்களின் 65வது பிறந்ததினம் மற்றும் 20வது ஆண்டு நினைவு தினம்

ஊரதீவு சனசமூகநிலைய ஸ்தாபகரும் சமூகபற்றாளருமான சட்டத்தரணி அமரர்.எஸ்.கே.மகேந்திரன் அவர்களின் 65வது பிறந்ததினம் மற்றும் 20வது ஆண்டு நினைவு தினம் என்பன எதிர்வரும் 27.02.2016அன்று மு.ப10 மணிக்கு எமது நிலையத்தில் அனுஷ்டிக்கப்பவுள்ளது.






நீண்டகால இடைவெளிக்குப்பின்னர் எம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.