பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2016

ருப்பத்தூரில் ரயில் விபத்து - 7 பெட்டிகள் தடம் புரண்டது



கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (T.No 16525 )  ,  வேலூா் மாவட்டம்  திருப்பத்தூா் அருகே உள்ள  சோமநயக்கன்பட்டி-தச்சூா் என்ற இடத்தில்  தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டது.  விபத்தினால் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.  மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன