பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2016

கலைஞர் தந்தை போன்றவர்: வைகோ நண்பர்: பரூக் அப்துல்லா பேட்டி




ம.தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை 11,30 மணி அளவில் சென்னையில் தனியார் விருந்தினர் மாளிகையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, வைகோவுடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது. திமுக தலைவர் கலைஞர் தந்தை போன்றவர். வைகோ நண்பர். ஈழத் தமிழர் விவகாரத்தில் வைகோவின் பங்களிப்பு போற்றத்தக்கது. 

மாட்டிறைச்சி உண்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். பசுவை தெய்வமாக வணங்குவோரின் உணர்வையும் மதிக்கிறேன் என்றார்.