பக்கங்கள்

பக்கங்கள்

29 பிப்., 2016

ஜவடேகர் வருவதற்குள் திமுக-காங்.-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும்: குஷ்பு பேட்டி


தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் அடுத்த வாரம் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்கிரஸ்-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.