பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2016

பிரித்தானியாவை புரட்டிய இமோஜின் புயல்: கிரிஸ்டல் நகரமே இருளில் மூழ்கியுள்ளது







பிரித்தானியா தாக்கிய இமோஜின் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளேயே முடங்கிபோயுள்ளனர். 
பிரித்தானியாவின் தென் பகுதியில் திங்களன்று மணிக்கு 100 மைல் வேகத்தில் இமோஜின் புயல் தாக்கியது.
இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயலில் காரணமாக 60 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பியது.