பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2016

தமிழீழ வடிவில் காட்சியளித்த மீனாட்சி அம்மன்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஈழவாரியம்பதியுறை சிறி மீனாட்சி அம்மன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருகிறது.

இதன் ஆறாம் நாள் திருவிழா நேற்று மாலை ஆலயத்தில் இடம்பெற்ற போது தமிழீழ வடிவில் வடிவமைக்கப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வீதியுலா வருகை தந்தார்.

இதில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.