பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2016

புங்குடுதீவில் இன்னுமொரு விற்பன்னன் உருவெடுக்கிறான் .வாழ்த்துவோம்

வேலணை மத்திய கல்லூரியின்  உப அதிபராக பதவி வகிக்கும் புங்குடுதீவு  7  ஆம்  வட்டாரத்தைச் சேர்ந்த  மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவரான  திரு சி.  சிவேந்திரன் அவர்கள்(18 .03.1976)அதிபர்  பதவிக்கான  தேர்வில் சித்தியடைந்துள்ளார் . இன்னும் பல உயரிய  கல்வி சார் துறைகளில் பணியாற்ற வேண்டுமென  வாழ்த்தி
புலம்பெயர்  புங்குடுதீவு மக்கள்  சார்பில் பாராட்டுகிறோம் .