பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2016

ஜெயலலிதாவை சந்திக்கின்றனர் 3 கட்சித் தலைவர்கள்?


மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சி ஆகிய 3 கட்சிகளின் தலைவர்களை
இன்று மதியம் ஜெயலலிதா சந்திக்க இருக்கிறார் எனவும்,

இந்த சந்திப்பின்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாகவும், தொகுதி பங்கீடு குறித்தும் முடிவாகும் என தகவல்கள் வெபளியாகி உள்ளன.