பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2016

6.3.2016 வித்தியாவிற்கான என்பு மச்சை உதவிக்கான இரத்த பரிசோதனை நடை பெற்றது. இது வரை தங்கள் இரத்த மாதிரியை வழங்காத உள்ளங்கள் தயவு செய்து முன் வாருங்கள். Stem cell என அழைக்கப்படும் இந்த என்பு மச்சையினை தானமாக வழங்குவதால் உங்களுக்கு எந்த பாதிப்புக்களும் உடலில் ஏற்படாது. அதோடு தானாகவே உற்பத்தி அடையும் என்ற உறுதி மொழியை ஒரு மருத்துவ மாணவி என்ற அங்கிகாரத்துடன் உறுதியாக கூறுகிறேன்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட...
மேலும் பார்க்க