பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2016

கால்பந்து வீரர் பள்ளி மாணவியோடு பாலியல் உறவு காதலி குழந்தையோடு பிரிந்து சென்றார்

இங்கிலாந்து கால்பந்து  வீரர், அடாம் ஜோன்ஸ் கற்பழிப்பு வழக்கில் சிக்கி உள்லார். 15 வயது பள்ளி மாணவி ஒருவரோடு பாலியல் உறவு
கொண்டுள்ளார். அவருடனான பழக்கத்தில்  பல பள்ளி மாணவிகளோடு அவர பாலியல் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளார். 

இது குறித்து போலீசார் வழக்கூபதிவுச் எய்து உள்ளனர். ஜோன்ஸ் மீதான குற்றம் தற்போது உறுதியாகி உள்ளது.  மாணவிகளோடு தாம் செக்சில் ஈடுபடவில்லை என்றும். அவர்களை முத்தமிட்டுள்ளேன் என்றும் ஜோன்ஸ் கூறியுள்ளார். ஆனால் அவர்களில் ஒரு மாணவி, அடாம் ஜோன்ஸ் தன்னோடு பாலியல் உறவு கொண்டார் என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

பாலியிலுக்காக வயது குறைந்த பெண்களோடு ஜோன்ஸ் தொடர்பு வைத்து கொண்ட குற்றத்திற்காக அவருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக அவரது காதலி 13 மாத குழந்தையோடு பிரிந்து சென்றுவிட்டார். இருப்பினும் அவர் பிள்ளையை அழைத்துவந்து ஜோன்சிற்கு காட்டியுள்ளார். ஏன் என்றால் அவர் இன்னும் சில நாட்களில் சிறை செல்ல உள்ளார்